புகலிட கோரிக்கை மீளாய்வுக்கு ஆம் என வாக்களியுங்கள் எதிர்வரும் ஆனி மாதம் 5 திகதி 2016

கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட அகதி தஞ்சக் கோரிக்கையாளர்களின் மீளாய்வு நடவடிக்கைகளிலேயே, தற்போது அமுலில் உள்ள மீளாய்வு செயற்பாடே முதன்மை வகிக்கின்றது. புகலிட கோரிக்கையாளர்களுக்கு இth துரிதமான மீளாய்வு செயற்பாட்டின் முடிவானது அவர்களுக்கு தங்களது எதிர்காலம் பற்றிய ஓர் தெளிவான பார்வையை வழங்குகின்றது. இலவச சட்ட ஆலோசனையானது அனைவருக்கும் பொதுவாகவும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்டதும், எதுவித பக்கசார்பற்ற நீதியான ஓர் தீர்வினை அனைவருக்கும் பெற்றுக்கொடுக்கும்.

துரித மீளாய்வு செயற்பாடு அனைவருக்கும் ஓர் மனநிறைவினை அspக்கின்றது

இth துரித மீளாய்வு nraw; பாட்டிற்கு முன்னர் புகலிட கோரிக்கையாளர்களுக்கான தீர்வுகள் 3 தொடக்கம் 5 ஆண்டுகளுக்கு பின்னரே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. புகலிட கோரிக்கையாளர்களுக்கு தங்களது மீளாய்வு தொடர்பான ஓர் தெளிவு ஏற்படும் போதே அவர்களுக்கு தங்களது எதிர்காலம் பற்றிய சரியான பாதையை தேர்வு செய்ய முடியும்: மொழியை கற்றல், வேலை kw;Wk; வீடு தேடுதல் , குழந்தைகளுக்கான கல்வி மேம்பாட்டுக்காக அவர்களை பாடசாலைக்கு அனுப்புதல் போன்ற காரணங்களால் சமூக இணைவாக்கத்தில் உள்வாங்கப்பட்டு நன்மையடையலாம்.

புதிய மீளாய்வு நடவடிக்கை மிகவும் சட்டரீதியான பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்கிறது

மீளாய்வு நடவடிக்கையின் துரித தன்மையை மேலும் வேகப்படுத்த சட்ட பாதுகாப்பு வல்லுனர்கள் அதிகம் இணைக்கபடுவர். எமது பார்வையில் மீள் முறையீடு செய்வதற்கான காலப்பகுதி போதுமானதாக இல்லாவிடினும், இதனால் எதுவித மாற்றங்களும் நிகழப்போவதில்லை. இருப்பினும், வழங்கப்படும் தீர்g;பானது புகலிட கோரிக்கையாளர்களுக்கு ஓர் பாரிய முன்னேற்றத்தினை அழிக்கவுள்ளது.

அகதிகளுக்கான தெளிவான முன்னேற்றq;கள்

2015 ஆண்டு கூட்டாட்சி தேர்தலுக்கு முன்னர் அரசியல் கூட்டணி மூலம் இr; சட்டவாக்கம் சிறந்ததென பாரளுமன்றில் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனி மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ள சர்வஜன வாக்கெடுப்பில் இச்சட்டவாக்கம் நிராகரிக்கப்படுமாயின் அனைவருக்கும் பாதகமாக அமையும். இச் சட்டவாக்கமானது புகலிட கோரிக்கையாளர்களுக்கு நன்மையளிப்பதாகவே அமையப் பெற்றுள்ளது.